Hot Posts

6/recent/ticker-posts

காடம்பாடி அரசு பள்ளி தொடர்ந்து ஆறாவது முறையாக நூறு சதவீதம் தேர்ச்சி

காடம்பாடி அரசு உயர்நிலைப் பள்ளி தொடர்ந்து ஆறாவது முறையாக பத்தாம் வகுப்பு பொது தேர்வில் நூறு சதவீதம் தேர்ச்சியை பாராட்டியும் சிறந்த மதிப்பெண்கள் பெற்ற  மாணவர்களை ஊக்கப்படுத்தியும்  ஊராட்சி தலைவர் இந்திராணி தங்கராஜ் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் பேனர்.