Hot Posts

6/recent/ticker-posts

சாமளாபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் போலியோ சொட்டு மருந்து முகாம்

 


திருப்பூர் மாவட்டம் சாமளாபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில்  போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் கலந்துக் கொண்ட சாமளாபுரம் பேரூராட்சி தலைவர் விநாயகா பழனிச்சாமி குழந்தைகளுக்கு சொட்டு மருந்து புகட்டி முகாமை துவக்கி வைத்தார்.