Hot Posts

6/recent/ticker-posts

போத்தனூரில் தமிழக அரசை கண்டித்து அ.தி.மு.க.வின் மனித சங்கிலி போராட்டம்..


தமிழக அரசை  கண்டித்து அ.தி.மு.க.சார்பில்  தமிழ்நாடு முழுவதும் இன்று மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.
இதன் ஒரு பகுதியாக போத்தனூரில்  நடைபெற்ற போராட்டத்திற்கு  போத்தனூர்  பகுதி கழக செயலாளர் ரபிக் தலைமை தாங்கினார்.