எஸ்.ஏ.காதர் தி.மு.க.வின் மூத்த முன்னோடி. மாவட்ட ஆட்சியர் திட்ட குழு உறுப்பினர். மேலும் இவர்குறிச்சி பகுதி கழக செயலாளர். தற்போது கோவை மாநகராட்சி 95 - வது வார்டு மா மன்ற உறுப்பினராக உள்ளார். இவர் வரும் சனிக்கிழமை கோவை குனியமுத்தூர் பகுதியில் காதர்- ன் மீன் சந்தை என்ற பெயரில் மீன் விற்பனை நிறுவனத்தை துவங்க உள்ளார்.இது பற்றி அவர் கூறுகையில்,
*50 ஆண்டு காலம் உழைப்பால், கடும் முயற்சியால் பல்வேறு இன்னல்களும், தோல்விகளும் கடந்து தற்போது கோவை குனியமுத்தூர் பகுதியில் 'இனியதோர் உதயம்' காதர்'ன் மீன் சந்தை (Kadhar's Meen Sandhai) நிறுவனம் தொடங்கப்பட உள்ளது.கடல் & டேம் மீன்கள் மற்றும் சிக்கன் குறைவான விலையில் கிடைக்கும்.*
*காதர்'ன் மீன் சந்தை திறப்பு விழா வருகின்ற சனிக்கிழமை காலை 6.00 மணியளவில் நடைபெற உள்ளது.எனவே, இந்த அறிக்கையையே அழைப்பிதழை ஏற்று தாங்கள் அனைவரும் வருகை தந்து எங்கள் நிறுவனத்திற்கு தங்களின் முழுமையான ஆதரவை தந்து பயன்பெறுமாறு அன்போடு அழைக்கிறேன்
*இடம் : மர்வா ஸ்டோர் அருகில், வகாப் பெட்ரோல் பங்க் எதிர் சாலை, குனியமுத்தூர்.*
இவ்வாறு மாமன்ற உறுப்பினர் எஸ். ஏ.காதர் தெரிவித்துள்ளார்.