திருப்பூர்மாவட்டம் மங்கலம் ஊராட்சியில்
தேசிய தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம் மங்கலம் ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்றது., முகாமிற்கு மங்கலம் ஊராட்சி மன்ற தலைவர் டாக்டர்,எஸ்.எம்.பி. மூர்த்தி மற்றும் அந்தந்த வார்டு உறுப்பினர்களும் துவக்கிவைத்தனர்..
போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற்ற இடங்கள்:
👉🏼அக்ரஹாரபுத்தூர் துணை ஆரம்ப சுகாதார நிலையம்
👉🏼புக்குளிபாளையம் புனித சேவியர் துவக்கப்பள்ளி
👉🏼மங்கலம் இந்தியன் நகர் அங்கன்வாடி மையம்
👉🏼மங்கலம் பெரியபள்ளிவாசல் வீதி
👉🏼மங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம்
👉🏼சுல்தான்பேட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி
👉🏼கணபதிபாளையம் அங்கன்வாடி மையம்
காலை 7:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை நடைபெற்ற இம்முகாமில் மங்கலம் ஊராட்சி பொது மக்கள் தங்கள் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து செலுத்தி பயன்பெற்றனர்..
---மங்கலம் ஊராட்சி, திருப்பூர் ஒன்றியம்.