Hot Posts

6/recent/ticker-posts

மகளிர் தினத்தை முன்னிட்டு

இன்று உலக மகளிர் தினத்தை முன்னிட்டு குன்னத்தூர் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் தூய்மை காவலர்களை பாராட்டி சிறப்பு செய்த ஊராட்சி மன்ற தலைவர் கீதாதகங்கராஜ்.உடன் சிவசக்தி தங்கராஜ் உள்ளார்.