Hot Posts

6/recent/ticker-posts

இலவச சிகிச்சை முகாம்

கோவை மாவட்டம் அன்னூர் ஒன்றியம் குன்னத்தூர் ஊராட்சி அலுவலக வளாகத்தில்  சங்கரா  கண் மருத்துவமனையின் இலவச  கண் சிகிச்சை முகாம்   நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிவசக்தி தங்கராஜ் கலந்து கொண்டார்.