Hot Posts

6/recent/ticker-posts

விருது வழங்கும் விழா

கோவை மாவட்டம் மதுக்கரை ஒன்றியம்  அரிசிபாளையம் ஊராட்சி மன்ற தலைவர் சு.கணேசன். இவரது மக்கள் பணியை பாராட்டி  உலகத் தமிழ்அமெரிக்கா பல்கலைக்கழகம் சார்பில்  சிறந்த மக்கள் சேவைக்கான  உயரிய விருதான டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.