Hot Posts

6/recent/ticker-posts

கிணத்துக்கடவு--தமிழக அரசை கண்டித்து அ.தி.மு.க.வின் மனித சங்கிலி போராட்டம்...



தமிழக அரசை கண்டித்து போதை பொருட்களை கட்டுப்படுத்த வலியுறுத்தியும்  கழக அமைப்பு செயலாளரும்  முன்னாள் வேளாண்மைத்துறை அமைச்சருமான  செ. தாமோதரன் * கிணத்துக்கடவு சட்டமன்ற உறுப்பினர் தலைமையில் மலுமிச்சம்பட்டி ஒன்றியம் மற்றும் கிணத்துக்கடவு பேரூராட்சி சார்பில்  மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. உடன் மாநில, மாவட்ட, பகுதி, நகர, ஒன்றியம், பேரூராட்சி  நிர்வாகிகள், கழக நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.