Hot Posts

6/recent/ticker-posts

குன்னத்தூர் ஊராட்சியில் வேளாண் தொழில் நுட்ப உரை

அன்னூர் வட்டாரத்தில், வேளாண்மைத்துறை சார்பில்    விவசாய மேளா    குன்னத்தூர் ஊராட்சி அம்பிகா மஹால் திருமண மண்டபத்தில் நடைபெற்றது, இதில்  பாரம்பரிய  வேளாண்மை குறித்த தொழில் நுட்ப உரை எடுத்துரைக்கப்பட்டத்து. இந்த  நிகழ்ச்சியில் அன்னூர் வட்டார விவசாயிகள்  பொதுமக்கள் அனைவரும்  கலந்து கொண்டு பயன் பெற்றனர்.

மேலும் இந்த நிகழ்ச்சியில் வேளாண்மைத்துறை, அன்னூர் வேளாண்மை உதவி இயக்குநர் மற்றும்  குன்னத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் கீதா தங்கராஜ், துணை தலைவர், வார்டு உறுப்பினர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்துக் கொண்டனர்.