Hot Posts

6/recent/ticker-posts

ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு விழா


தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பாக அனைத்து சமுதாய மக்களுக்காக 206 ஆவது ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு விழா மற்றும் சமூக நல்லிணக்க பொதுக்கூட்டம் சூலூர் அண்ணா சீரணி கலையரங்கில் ஒன்று 3 2024 மாலை 5 மணி அளவில் சிறப்பாக நடைபெற்றது பொதுமக்கள் அனைவரும் திரளாக கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.