Hot Posts

6/recent/ticker-posts

85 மற்றும் 99-வது வட்ட கழகம் சார்பில் முதல்வர் பிறந்தநாள் விழா

கழகத் தலைவர் தமிழ்நாட்டின் முதல்வர்   ஸ்டாலின்  பிறந்தநாளை முன்னிட்டு குறிச்சி வடக்கு பகுதி கழகம் 85 மற்றும் 99 வது வட்டக் கழகத்தின் சார்பாக கழக கொடியேற்றுதல் மற்றும் தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது.

இந்நிகழ்வில் குறிச்சி வடக்கு பகுதி கழகத்தின் செயலாளரும் மாமன்ற உறுப்பினருமான   எஸ்.ஏ.காதர்  திமுக கழக இரு வண்ணக் கொடியேற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்.

அதைத்தொடர்ந்து, திராவிட மாடல் அரசின் சாதனைகள் குறித்தும் 'பாசிசம் வீழ ஸ்டாலின் குரல்' என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.

இந்நிகழ்வில் 99 வார்டு மாமன்ற உறுப்பினர் அஸ்லம் பாஷா ,99 வார்டு செயலாளர் முரளிதரன்,சம்சுதீன், மருத்துவ மா.துணைத்தலைவர் சக்திவேல்,கோவிந்தராஜ்,உஸ்மான், குமார், பாலு  திப்பு, சம்பத், ராஜேந்திரன், தங்கவேல், தண்டபாணி,  பாலன். டெய்லர் நாகராஜ், நாச்சி முத்து, பழனிசாமி ரயில்வே, மூர்த்தி சர்தார், மாரிமுத்து (இளைஞர் அணி) காங்கிரஸ் துரை, தேவராஜ், கோபால்,சத்தியபாமா, ஈஸ்வரி, சரோஜினி, மரகதம், பரிமளா, ஜெயலட்சுமி, காளியம்மாள், ஸ்டெல்லா, சதானந்தன், மஞ்சு நடராஜ், யூசுப் மற்றும் கழக முன்னோடிகள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்துக் கொண்டனர்.