Hot Posts

6/recent/ticker-posts

84-வது வார்டில் காப்பீட்டு திட்ட முகாம்

கோவை மாநகராட்சி 84 வது வார்டில் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு முகாம் 06/03/24 அன்று GM நகர் அன்பு இல்லத்தில்  நடைபெற்றது..இந்த முகாமினை 84 ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர் அலிமா ராஜா உசேன்  தொடங்கி வைத்தார்கள், இந்த முகாமின் போது  எஸ.டி.பி.ஐ. கட்சியின் கோவை மாவட்ட தலைவர் முஸ்தபா, தொகுதி தலைவர் உமர் ஷரீஃப், வார்டு நிர்வாகிகள் ஷேக் தாவூத், ஆஷிக்,  முகமது காஜா, அபுதாஹிர், சேக் இமாம், ஜலாலுதீன், இப்ராஹிம் ஆகியோர் கலந்து கொண்டனர்..