எஸ். எம்.பி.மூர்த்தி திருப்பூர் மாவட்டம் மங்கலம் ஊராட்சி தி.மு.கழகத்தின் மூத்த முன்னோடி. மங்கலம் ஊராட்சி தலைவராக இருக்கும் இவர் கடந்த நான்காண்டுகளில், மங்கலம் ஊராட்சியின் அடிப்படை வசதிகளை முழுமை படுத்தியுள்ளார். இவர் தி.மு.க.தலைவரும்தமிழ்நாடு முதல்வருமான ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து செய்தி தெரிவித்துள்ளார்.
அதில், தமிழகத்தை வளர்ச்சி பாதையில் அழைத்து செல்லும் முதல்வர் தன்னுடைய ஓயாத உழைப்பில் இந்தியாவிலே தமிழ்நாடை முன்னோடி மாநிலமாக மாற்றி வருகிறார். இது தொடர தமிழகம் வெற்றி நடை போட தலைவர் பல்லாண்டு வாழ்த்துக்கள்.