Hot Posts

6/recent/ticker-posts

தலைவருக்கு பிறந்த நாள் வாழ்த்து...

கோவை சுல்தான் பேட்டை தி.முக.மேற்கு ஒன்றிய அவைத்தலைவராக இருப்பவர் ராஜேந்திரன்.இவரது மனைவி சாந்தி ராஜேந்திரன் சுல்தான் பேட்டை ஒன்றியம் அப்பநாய்க்கன் பட்டி ஊராட்சி தலைவராக இருப்பவர். இவர்கள் மார்ச் முதலாம் நாள் பிறந்தநாள்  காணும்  முதல்வர் ஸ்டாலினுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.

திராவிட மாடல் ஆட்சியின் இந்தியாவிற்கே ரோல் மாடலாக திகழும் முதல்வர் ஸ்டாலின், வரும் நாடாளுமன்ற தேர்தலில் கழகத்தின் இமாலய வெற்றிக்கு பின்னே இந்திய திரு நாட்டிற்கே வழி காட்டியாய் இருப்பார் என்பதில் அணு அளவும் அய்யமில்லை.

இந்த நாளை போலவே இனி எந்த நாளும் சிறந்ததிட தங்க தளபதிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள். இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்