Hot Posts

6/recent/ticker-posts

தலைவருக்கு பிறந்த நாள் வாழ்த்து

ஆர். கதிர்வேல் கிணத்துக்கடவு பேரூராட்சி தி மு க வின் முகமாக இருப்பவர். இவர் கிணத்துக்கடவு பேரூராட்சி தலைவராக பொறுப்பு வகிக்கின்றார்.கடந்த இரண்டு ஆண்டுகளில் முதல்வர் ஸ்டாலின் அறிவிக்கின்ற அத்தனை நலத்திட்டங்களையும் கிணத்துக்கடவு பேரூராட்சி முழுவதும் கொண்டு சேர்பதில் செயல் வீரர். வரும் மார்ச் முதலாம் நாள் பிறந்தநாள் காணும் முதல்வர் ஸ்டாலினுக்கு வாழ்த்து செய்தி தெரிவித்துள்ளார். அதில் "நாடும் நமதே  நாற்பதும்  நமதே" என்ற முழுமையான நாடாளுமன்ற வெற்றியே தலைவருமான பிறந்தநாள் பரிசாக இருக்கும்.  வாழ்த்தாக அமையும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.