தமிழகத்தில் நடந்து வரும் ஆட்சியை நாங்கள் வரவேற்கிறோம், என்று கூறினார். கோவை போத்தனூர் சாலையில் உள்ள தனியார் மண்டபத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழக நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பல்சமய நல்லுறவு இயக்கத்தின் தலைவர் ஜெ.முகம்மது ரபி செய்தியாளர்களை சந்தித்த போது இதனை தெரிவித்தார்.