Hot Posts

6/recent/ticker-posts

பொது மக்கள் கோரிக்கை நிறைவேற்றப் பட்டது

நேற்று இரவு அப்பநாயக்கன்பட்டி ஊராட்சியில் லயன்ஸ் கார்டன் குடியிருப்பு பகுதியில் அந்த பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான மின்விளக்குகள் வசதி மற்றும் குடிநீர் வசதி இந்த இரண்டு வசதிகளும் நமது மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்  பிறந்தநாளை யொட்டி செய்து கொடுக்கப்பட்டது இதில் ஊராட்சி மன்ற தலைவர்சாந்தி ராஜேந்திரன் ஊராட்சி மன்ற துணை தலைவர் A.ராஜேந்திரன்  ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் ராஜாமணி  ராஜாத்தி சுல்த்தான்பேட்டை மேற்கு ஒன்றிய அவைத்தலைவர்  A.N.ராஜேந்திரன் ஒப்பந்ததாரர்  விவேகானந்தன் ஊராட்சி செயலர்  மூர்த்தி அந்தப் பகுதி ஒருங்கிணைப் பாளர்  ரங்கராஜன் மற்றும் அந்த பகுதி பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.