அவினாசியில் நடைபெற்ற அ.தி.மு.க. ஆர்ப்பாட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி தன்னை பற்றி பேசியதற்கு பதிலடி கொடுத்துள்ள தி.மு.க.துணை பொது செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ.ராசா, எடப்பாடி பழனிச்சாமிக்கு என் தகுதியை பற்றி பேச யோக்கியதை இல்லை என்று காட்டமாக பதிலடி தந்துள்ளார்.