Zahoransky நிறுவனத்தின் நிதியுதவியுடன் நடப்பட்ட 400 மரக்கன்றுகளுக்கு இடையே இருந்த களைச்செடிகள் அகற்றும் களப்பணி நடைபெற்றது.
காட்டம்பட்டி குன்னத்தூர் குளத்தில்
கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பின் ஒருங்கிணைப்பில் மரக் கன்றுகளுக்கு இடையே இருந்த களைச் செடிகள் அகற்றும் பணி.