தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சி அமைத்ததில் இருந்து தமிழ்நாடு வளர்ச்சியை நோக்கி சென்று கொண்டிருப்பது அய்யத்திற்கு இடமின்றி நிருபிக்க பட்டுள்ளது.
குறிப்பாக மகளிர் நலத்தை சிந்திக்கக் கூடிய முதல்வராய் ஸ்டாலின் விளங்கி வருவது தமிழகத்திற்கு கிடைத்த வரம்!
மகளிர் உரிமை தொகை மாதம் தோறும் ரூ ஆயிரம்,விலையில்லா பேருந்து பயணம் என மகளிருக்கு முதல்வர் பல்வேறு திட்டங்களை இயற்றி வருவதே வரும் நாட்களும் மன்ற தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழக கூட்டணியே 39தொகுதிகளை வெல்வதற்கு எளிதாக்கும்.
இந்த வெற்றி தான் தலைவருக்கு பிறந்த நாள் பரிசாக அமையும்!
எனவே தலைவரின் பிறந்தநாளில் வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்...
இவ்வாறு தெரிவித்தார் கழக பொது குழு உறுப்பினரான குறிச்சி நா.பிரபாகரன்.