கோவை வடக்கு மண்டலத்திற்கு உட்பட்ட இருபது வார்டுகளிலும் ஒன்றிய அரசின் ஓரவஞ்சனை பற்றி தெரியுமா? என்ற கேள்வியோடு தமிழ்நாடு கொடுக்கும் ஒரு ரூயாயிற்கு 26 பைசாவும் உத்திரப் பிரதேசத்திற்கு 2.73 பைசாவும் ஒன்றிய அரசு வழங்குகிறது என்ற பரபரப்பு சுவரொட்டிகள் வடக்கு மண்டல தலைவர் வே.கதிர்வேல் ஒட்டியுள்ளார்.