Hot Posts

6/recent/ticker-posts

பெரியார் திராவிட கழகம் சார்பில் டிஸ்கோகாஜாவிற்கு_பாராட்டு விழா

கடந்த 35 ஆண்டுகளாக மக்கள் பணிகளிலும் மற்றும் மேடை அலங்காரம் உள்ளிட்ட பணிகளிலும் தொடர்ந்து ஈடுபட்டு வரும் டிஸ்கோ காஜாவிற்கு  தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பாக பாராட்டு விழா அதன் பொதுச்செயலாளர் இராமகிருட்டிணன் தலைமையில்   நடைபெற்றது. 



இதில் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் கோவை மாநகர் மாவட்ட செயலாளர் MH.அப்பாஸ கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள். 



இந்நிகழ்வில் முன்னணி அரசியல் கட்சிகளின் பிரமுகர்களும், தலைவர்களும் கலந்து கொண்டு தங்களது வாழ்த்துரை வழங்கினர்.