Hot Posts

6/recent/ticker-posts

நியாயவிலைக் கடை திறப்பு

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு சட்டமன்ற  தொகுதி குறிச்சி பகுதி 97 வட்ட கழகத்திற்கு உட்பட்ட குறிச்சி ஹவுசிங்யூனிட் பேஸ்இல் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று உடனடியாக நியாயவிலைக்கடை  அமைக்க  சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய்15 இலட்சம் நிதி ஒதுக்கீடு செய்து, அதற்கான பூமி பூஜையிட்டு பணியினை துவக்கி வைத்தார்.  கழக அமைப்பு செயலாளரும் முன்னாள் வேளாண்மை துறை அமைச்சருமான கிணத்துக்கடவு சட்ட மன்ற உறுப்பினர் செ. தாமோதரன், K. சண்முகராஜா மதுக்கரை நகர செயலாளர், குறிச்சி பகுதி கழக செயலாளர் முன்னாள்  எம். பெருமாள்சாமி,  97A வட்ட கழக செயலாளர்  RTO பிரகாஷ், 97 மற்றும் 97A வட்ட கழகத்திற்கு உட்பட்ட நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து சிறப்பித்தனர்.