Hot Posts

6/recent/ticker-posts

காட்டம்பட்டி குளத்தில் களப்பணி

 


காட்டம்பட்டி (கடத்தூர்) என்ற குன்னத்தூர் குளத்தில் களப்பணி...

மியாவாக்கி அடர்வனத்திற்கு செல்லும் வழித்தடத்திலும், மரக்கன்றுகளுக்கு தண்ணீர் வழங்கும் நீர் தேக்க தொட்டியின் அருகிலும் இருந்த புதர்கள் அகற்றப்பட்டன.


மேலும்  Zahoransky நிறுவனத்தின்  நிதியுதவியுடன் கடந்த வாரம் நடப்பட்ட 400 மரக்கன்றுகள் பராமரிக்கும் களப்பணி நடைபெற்றது.

இதயத்தின் ஈரம் கொண்டு...!!

புவியின் ஈரம் காப்போம்...!!

இடம்: காட்டம்பட்டி (கடத்தூர்) என்ற குன்னத்தூர் குளம்

நாள்: 28.01.2024

ஞாயிற்றுக்கிழமை

நேரம் : காலை 9.00 முதல் 11.00 வரை

ஒருங்கிணைப்பு:

கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு

தொடர்புக்கு:

9942290932

kovai.kpa@gmail.com

www.kovaikulangal.org