Hot Posts

6/recent/ticker-posts

சூலூர் வடக்கு ஒன்றிய செயலாளர் மன்னவனுக்கு பிறந்த நாள் வாழ்த்து

சூலூர் காவல் ஆய்வாளர்  மாதையன் சூலூர் வடக்கு ஒன்றிய 
தி.மு. க . செயலாளர்  த.மன்னவனின் இல்லத்தில்  சந்தித்து  பிறந்த நாள் வாழ்த்துக்கள் கூறினார்.  உடன் சூலூர் பேரூராட்சித் தலைவர் .தேவி மன்னவன், இரண்டாவது வார்டு உறுப்பினர் சூ பெ கருணாநிதி, அம்மா ஸ்டூடியோ கண்ணன் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.