Hot Posts

6/recent/ticker-posts

சுகுணா கல்லூரியில் விருது வழங்கும் விழா...


 

கோவை பீளமேடு சுகுணா  பொறியியல்  கல்லூரி அரங்கத்தில் வேந்தர் தொலை காட்சியின் சிறப்பு பட்டி மன்றம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு விருதுகள் வழங்கப் பட்டது. இந்த விழாவில்  சமூக ஆர்வலர் டிஸ்கோ காஜாவிற்கு மாநகர் மாவட்ட தி.மு.க. செயலாளர் நா.கார்த்திக் ,சுகுணா பொறியியல் கல்லூரி தலைவர் லட்சுமி நாராயணன், மற்றும் திரைபட  நடிகர் வையாபுரி ஆகியோர் விருது வழங்கினர்.