Hot Posts

6/recent/ticker-posts

விஜயகாந்த்திற்கு புகழஞ்சலி

மறைந்த தே மு தி க தலைவர் விஜயகாந்த்திற்கு பீளமேடு பகுதி கழகம் சார்பில் புகழஞ்சலி மாநகர் மாவட்ட துணை செயலாளர்  எஸ.எஸ. கோவிந்தராஜ் தலைமையில்  செலுத்தப்பட்டது. 


பீளமேடு பகுதி கழக செயலாளர் பன்னீர் செல்வம் முன்னிலை வகித்தார். ஆயிரகணக்கானோருக்கு அன்னதானம் வழங்கப் பட்டது.