Hot Posts

6/recent/ticker-posts

மாணவர் மலர் ஸ்டெம் கல்வியின் சிறப்புகள்

 


கோவை  சர்கார் சாமக்குளம்  மேல் நிலை அரசு பள்ளியில் 'மாணவர் மலர் ஸ்டெம் கல்வியின் சிறப்புகள்" என்கிற புத்தகத்தை  சிவசக்தி சமூக  நிறுவனர்   தங்கராஜ்  சமூக சேவகர்,யுவராஜ் , மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர் விமலா ஆகியோர் தேசிய இளைஞர் நாளானவிவேகானந்தர் பிறந்த நாளில் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவ மாணவியர்களுக்கு வழங்கினார்கள்.