Hot Posts

6/recent/ticker-posts

சுகுணா புரம் சோதனை சாவடியில் கண்காணிப்பு கேமரா


 

கோவை குனியமுத்தூர் காவல் நிலையம் சார்பில் சுகுணாபுரம் சோதனை சாவடியில் கண்காணிப்பு கேமரா அமைக்க பட்டது. இந்த நிகழ்ச்சியில் சமுக  ஆர்வலரும் திமுக பிரமுகருமான டிஸ்கோ காஜா கலந்து கொண்டு உரையாற்றினார்.