Hot Posts

6/recent/ticker-posts

பொங்கல் போட்டி.;வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு


பொங்கல் போட்டி.;வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு 

 


குன்னத்தூர் ஊராட்சியில் பல்வேறு இடங்களில் நடைபெற்ற பொங்கல் விழா சிறப்பு நிகழ்ச்சிகள் மற்றும் விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றி பெற்ற அனைவருக்கும் சிவசக்தி சமூக சேவை தங்கராஜ் பரிசும் பாராட்டுக்களையும் வழங்கினார்.