Hot Posts

6/recent/ticker-posts

பழங்குடி மக்களோடு பொங்கல் கொண்டாட்டம்...


சமூக சேவகரும் தி.மு.க.தலைமை செயற்குழு உறுப்பினருமான ஏர்போர்ட் ராஜேந்திரன் தொண்டாமுத்தூர் ஒன்றியத்தில் உள்ள பழங்குடி கிராமமான சிங்கம்பதியில் ஆண்டு தோறும், அந்த மக்களோடு மக்களாக ஏர்போர்ட் ராஜேந்திரன் அவரின் குடும்பம் மற்றும் உறவினர்களோடு பொங்கல் கொண்டாடி வருகிறார். அந்த வகையில் இந்த வருடமும் அநத மக்களுக்கு புத்தாடை மற்றும் பொங்கல் தொகுப்புகளை வழங்கி பொங்கல் கொண்டாடினார்.