Hot Posts

6/recent/ticker-posts

தமிழக அரசின் பரிசுத் தொகை


 திருப்பூர் மாவட்டம் மங்கலம் ஊராட்சி யில் தமிழக அரசின்  பரிசுத் தொகை   ஆயிரம் ரூபாய் மற்றும் பொங்கல் தொகுப்பினை பயளாளிகளுக்கு ஊராட்சி தலைவர் எஸ். எம். பி.மூர்த்தி வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.