Hot Posts

6/recent/ticker-posts

விஜயகாந்த் நினைவாஞ்சலி அனைத்து கட்சி தலைவர்கள் பங்கேற்பு


மறைந்த தே.மு.தி .க தலைவர் விஜயகாந்த்திற்கு அந்த கட்சியின்  கோவை மாவட்ட செயலாளர் சிங்கை சந்துரு தலைமையில் நினைவாஞ்சலி  கூட்டம் கோவை இ.எஸ்.ஐ.  மருத்துவ மனை அருகே அமைந்துள்ள சர்க்கரை செட்டியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் அனைத்து கட்சியை சேர்ந்த தலைவர்கள் கலந்துக் கொண்டனர்.