Hot Posts

6/recent/ticker-posts

புதிதாக அறிமுகப் படுத்தப் பட்ட பூங்கொத்து


கோவை மாநகர் மாவட்ட செயலாளர் நா.கார்த்திக்கை அவரின் பீளமேடு அண்ணா நகர் அலுவலகத்தில் சமூக ஆர்வலரும் திமுக பிரமுகருமான டிஸ்கோ காஜா சந்தித்து,

அவருடைய நிறுவனமான காஜா பிளவர் டிஸ்கோ டெக்ரேட்டர் சார்பாக புதிதாக அறிமுகப் படுத்தப் பட்ட பூங்கொத்துக்களை வழங்கி வாழ்த்து பெற்றார்.