Hot Posts

6/recent/ticker-posts

கோவை இஸ்லாமிய பிரமுகர் எ.கே.சுல்தான் அமீர் இல்லத் திருமண விழா


 

கோவை இஸ்லாமிய பிரமுகர் எ.கே.சுல்தான் அமீர் இல்லத் திருமண விழாவில் தி.மு.க.தலைமை செயற்குழு உறுப்பினர் ஏர்போர்ட் ராஜேந்திரன், மாணவரணி ரகுநாத், கௌதமன் உட்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.



மேலும் மணமக்கள் சாஜித்- சம்னாவை வாழ்த்தினர். இநத திருமணம் போத்தனூர்  ரோடு பி.வி.ஜி.மகாலில் நடைபெற்றது.