Hot Posts

6/recent/ticker-posts

மங்கலம் ஊராட்சியில் மக்களின் முதல்வர் திட்டம் முகாம்


 

திருப்பூர் மாவட்டம் மங்கலம் ஊராட்சியில் மக்களின் முதல்வர் திட்டம் முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு, தங்களின் பிரச்சினைகளை மனுக்களாக கொடுத்தனர். பல்வேறு துறையை சார்ந்த அதிகாரிகள் அந்தந்த துறை சார்ந்த பிரச்சனைகளுக்கு பொறுமையுடனும் பொறுப்புடன் பதிலளித்தோடு, பொது மக்கள் அளித்த மனுக்களை பெற்றுக் கொண்டனர்.இந்த  நிகழ்வு மங்கலம் ஊராட்சி தலைவர் எஸ்.எம்.பி.மூர்த்தி தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.