Hot Posts

6/recent/ticker-posts

சாமளாபுரம் பேரூராட்சியில் மக்களின் முதல்வர் திட்டம்

 


திருப்பூர் மாவட்டம்  சாமளாபுரம் பேரூராட்சியில் மக்களின் முதல்வர் திட்டம் முகாம் நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டு தங்களின் பிரச்சினைகளை மனுக்களாக கொடுத்தனர் என்று பேரூராட்சி தலைவர் விநாயக மூர்த்தி தெரிவித்தார்.