Hot Posts

6/recent/ticker-posts

குறிச்சியில் புதிய பேக்கரி கிளை திறப்பு

 


சுந்தராபுரம் குறிச்சி பஸ் நிறுத்தம் பகுதியில் சேரன்'ஸ் குரூப்ஸ் நிறுவனத்தின் புதிய கிளையான சேரன் பேக்கரி திறப்பு விழாவில் கோவை மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் அண்ணன் குறிச்சி எஸ்.ஏ.காதர் MC அவர்கள் கலந்துகொண்டு பேக்கரியை திறந்து வைத்து முதல் விற்பனையை துவக்கி  வைத்தார். உடன், 96 வார்டு மாமன்ற உறுப்பினர் குணா அவர்கள் மற்றும் பகுதி பொருளாளர் டிஸ்கோ அம்சா மருத்து அணி து.தலைவர் சக்திவேல், 95 வட்டக்கழக செயலாளர் முத்தலி,85 வட்டக்கழக செயலாளர் சக்திதேவி பாபு, அசோக் ஆகியோர் இருந்தனர்.