Hot Posts

6/recent/ticker-posts

கழகத் தலைவர் தமிழக முதல்வர் திருமண வாழ்த்து.



கோவை மாநகர் மேற்கு மாவட்ட கழக முன்னாள் செயலாளர் மு முத்துசாமி தேன்மொழி அவர்களின் மகன் ஹரி பிரசாதத்திற்கும் கோவை மாநகராட்சி மத்திய மண்டல தலைவர் மீனா லோகு கணபதி பகுதி செயலாளர் கோவை லோகு அவர்களின் மகள் காவிய நிலாவிற்கு சமீபத்தில் திருமணம் நடைபெற்றது. இதையொட்டி கோவைக்கு வருகை புரிந்த கழகத் தலைவர் தமிழக முதல்வர் அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்ற போது.