Hot Posts

6/recent/ticker-posts

 


கோவை கரும்புக் கடை 86-  வார்டு சார்பில் மக்களின் முதல்வர் திட்டம் முகாம் இஸ்லாமிய மேல் நிலை பள்ளியில் நடைபெற்றது. 
இந்த சிறப்பு முகாமில் ஏராளமான பொதுமக்கள் கலந்துக் கொண்டு தங்களின்  கோரிக்கைகளை மனுக்களாக வழங்கினர்
இந்த நிகழ்ச்சி 86-  வது வார்டு மா மன்ற உறுப்பினர் அகமது கபிர் தலைமையில் நடைபெற்றது.